தற்போதைய செய்திகள்

பொங்கி எழுந்த பொதுமக்கள் போராட்ட களமாக மாறிய பவானி சாகர்..ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டம்

3000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

பவானி ஆற்றில், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

"சிறுமுகை பகுதியில் ரசாயன கழிவுகள் கலப்பதால் நீர்ப்பிடிப்பு பகுதியில் துர்நாற்றம்"

நீரின் நிறம் மாறி கருப்பு நிறத்தில் காட்சி அளிப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்