தற்போதைய செய்திகள்

"கூட்டணியில் இருப்பதால் பொறுத்து போக மாட்டோம்" - வேல்முருகன்

தந்தி டிவி

தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டம் நடத்த, கொடியேற்ற அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்தால் இனியும் பொறுத்து போகமாட்டோம் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் பேசியதை தற்போது பார்ப்போம்.........

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்