தற்போதைய செய்திகள்

"எல்லா இடமும் நம்ம இடம் தான் பாஸ்"... கோயில் அருகே உலா வந்த கரடி...

தந்தி டிவி

"எல்லா இடமும் நம்ம இடம் தான் பாஸ்"... கோயில் அருகே உலா வந்த கரடி...

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை அருகே கரடி உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் டானிங்டன் பகுதியில் உள்ள கோயில் முன்பு கரடி ஒன்று உலா வந்தது. அதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்