தற்போதைய செய்திகள்

ரயிலில் செல்போன் திருடிய சிறுவன்... தவறி விழுந்து கை, காலில் முறிவு

தந்தி டிவி
• சென்னையில் இருந்து ரயில் மூலமாக வாணியம்பாடி சென்ற அப்துல் கரீம் என்பவரிடமிருந்து,15 வயது சிறுவன் ஒருவன் செல்போனை பறித்து சென்றுள்ளான். • அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அப்துல் கரீமுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. • உடனடியாக ரயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், செல்போனை திருடிய சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்