தற்போதைய செய்திகள்

பக்ரீத் பண்டிகை - சொந்த ஊர் செல்வோருக்கு குட் நியூஸ்

தந்தி டிவி

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு புதன்கிழமை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இதேபோன்று, கோவை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் இருந்து பிற நகரங்களுக்கும், பெங்களூரில் இருந்து பிற நகரங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா