தற்போதைய செய்திகள்

அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரம்.. வித விதமாக பரிகாரம் செய்த பெண்கள் - மொட்டை அடித்து பக்தர்கள் காணிக்கை

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. • எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும், பிரகாரத்தை சுற்றி அங்கப்பிரதட்சணை செய்தும் பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்