தற்போதைய செய்திகள்

ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் திடீர் விலகல்... ஆஸ்திரேலியாவுக்கு மேலும் பின்னடைவு?

தந்தி டிவி
• இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் விலகியுள்ளார். • ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஆஷ்டன் அகர் சொந்தநாடு திரும்பியுள்ளார். • ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக, ஆஷ்டன் அகார் இந்தியா திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. • அதேசமயம் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பிய, ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோர், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்தியா திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு