தற்போதைய செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு..! 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

தந்தி டிவி

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதலும், செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளன. இதனிடையே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, தேர்வுத்துறை இறுதி செய்துள்ளது. இந்நிலையில், நாளை பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை தேர்வுத்துறை இணையதளத்தில் அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்