தற்போதைய செய்திகள்

பாமக நிர்வாகி கொலை முயற்சி - "ENCOUNTER பண்ணனும்" - கோரிக்கை வைத்த மோகன் G

தந்தி டிவி

கஞ்சா போதையில் குற்றச்செயலில் ஈடுபடுவோரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பாமக நிர்வாகி துஷாலை கொலை செய்ய முயன்ற மர்மகும்பல், அவரது வீட்டிற்கு பதிலாக பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றது. இதையடுத்து துஷாலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி, இளைஞர்களுக்கு போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், இதனால் பல குற்றச்செயல் அரங்கேறுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Breaking | CM Vijay | TN Congress | தமிழக காங்.-ன் புதிய தலைவருக்கு முதல் வாழ்த்தை சொன்ன CM விஜய்

Breaking | Thiruvallur Incident | தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் | தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை..

Manickam Tagore | Congress | தலைவரான மாணிக்கம் தாகூர்.. பின்னணி உடைக்கும் நந்தகுமார்

TN Politics "தமிழகத்தில் ஒரு முடிவோடு இறங்கிய காங்., டெல்லியில் திமுக கொடுத்த பதிலடி"

BREAKING || தமிழக காங்கிரஸ் தலைவர் திடீர் மாற்றம் - TN அரசியலில் எதிர்பாரா ட்விஸ்ட்