தற்போதைய செய்திகள்

"இறுதி கட்டத்தில் அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள்" - அமைச்சர் தகவல்

தந்தி டிவி

அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவற்றை முதலமைச்சர் திறப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்