தற்போதைய செய்திகள்

ஆசிய அளவிலான யோகாசனப் போட்டி.. 50 பதக்கங்களை தூக்கி சாப்பிட்ட இந்தியா

தந்தி டிவி

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசன போட்டியில், 50 பதக்கங்களை வென்று இந்தியா முதலிடம் பிடித்தது. ஆசிய அளவிலான யோகாசன போட்டி கடந்த 24ம் தேதிமுதல் 26ம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்றது. ஏசியன் ஸ்போர்ட்ஸ் யோகாசன பெடரேஷன் அமைப்பு நடத்திய இந்தப் போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து 25 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று, 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழக வீராங்கனை காமாட்சி, 24 முதல் 28 வயதுக்கு உட்பட்ட யோகா சுற்றில் தங்கமும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் குழு யோகா போட்டியில் தங்கமும், ஆர்டிஸ்டிக் சுற்றில் வெண்கலமும் பெற்றுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்