தற்போதைய செய்திகள்

ஆஷஸ் 2வது டெஸ்ட் - ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் மகத்தான சாதனை..

தந்தி டிவி

லண்டனில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 110 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஹேரி ப்ரூக் 45 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை விட 138 ரன்கள் பின்தங்கி உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ