தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழக ராணுவ வீரர் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தந்தி டிவி
• ராணுவ வீரர் யோகேஷ்குமாரின் உடலை அரசு மற்றும் ராணுவ மரியாதை வழங்கி நல்லடக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள், • ஊர் பொதுமக்கள் போராட்டம். • ராணுவ மரியாதை வழங்கவில்லை என்றால் சடலத்தை அடக்கம் செய்யப்போவதில்லை என அறிவிப்பு. • தேனி மாவட்ட ஆட்சியர், உத்தமபாளையம் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் வர வேண்டும் என கோரிக்கை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்