தற்போதைய செய்திகள்

அர்ஜுன் தாஸ் உடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி

தந்தி டிவி

அர்ஜுன் தாஸ் உங்களுக்கு சொந்தமானவர் என நடிகை ஐஸ்வர்யா பகிர்ந்த பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அர்ஜுன் தாஸ் உடன் எடுத்த புகைப்படத்தை ஹார்ட்டினுடன் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பகிர்ந்த நிலையில், இருவரும் காதலிக்கிறார்களா என பேச வைத்தது.

இதனை மறுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா, அர்ஜுன் தாஸை எதேச்சையாக சந்தித்த போது எடுத்த புகைப்படம் என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தனக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வரும் ரசிகர், ரசிகைகளுக்கு, அர்ஜுன் தாஸ் உங்களுக்கானவர் என கூறிக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ