தற்போதைய செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ தோட்டத்திற்குள் புகுந்த அரிக்கொம்பன்... வேலிகளை உடைத்தெறிந்து அட்டகாசம்

தந்தி டிவி

தேனி கம்பம் குடியிருப்பு பகுதியில் உலா வரும் அரிக்கொம்பன் யானை சுருளிப்பட்டியை அடுத்துள்ள கூத்த நாச்சியார் கோயில் வழியே முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வனின் தோட்டத்தில் புகுந்துள்ளது. அங்கு தோட்டத்தின் கம்பி வேலிகளை உடைத்து விட்டு அருகிலுள்ள மேகமலை வனப் பகுதியில் ஏறியுள்ளதாக தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்