தற்போதைய செய்திகள்

திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா? - தமிழக அரசு அடுத்த அதிரடி

தந்தி டிவி

அரசு அறிவித்துள்ள திட்டங்களின் நிலை குறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்/மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு/சிறப்பு திட்ட செயலாக்க துறையின் திட்டங்களின் செயல்பாடுகள், தரவுகள் குறித்து ஆராய அதிகாரிகள் நியமனம்/மாதத்தில் 4 நாட்களாவது ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தல்/திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? முறைகேடுகள் ஏதும் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்/மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை அளிக்க உத்தரவு

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு