தற்போதைய செய்திகள்

பணி நியமன ஆணை வழங்கும் விழா - பிரதமர் மோடி வாழ்த்து

தந்தி டிவி

கோவையில் இன்று மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி 139 இளைஞர்களுக்கு பணி நியமண ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் கலந்து கொண்டார். மேலும் இதில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பணி ஆணைகள் பெற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நீட் மறுதேர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு

மதுரையில் உளவுத்துறை காவலர் மீது கொலைவெறி தாக்குதல் - உடலில் 16 தையல்

சடலமாக தொங்கிய நிலையில் காதலர்கள் - ஆயிரம் பேர் திரண்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

ஷாருக்கானுக்கு எதிராக வழக்கு போட்டவர் மீது சுப்ரீம்கோர்ட்டுக்கு வந்த பலத்த சந்தேகம்

John Sathyan | State PP | தமிழக அரசின் State PP-யாக ஜான் சத்யன் நியமனம்..!