தற்போதைய செய்திகள்

தெலுங்கு திரையுலகின் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இன்று பிறந்தநாள்...

தந்தி டிவி

தெலுங்கு திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அருந்ததியிலும் ருத்ரமாதேவியாக மிரட்டியவர்,வேதம் படத்தில் தாசி காதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருந்தார்.

சைஸ் ஹீரோ படத்திற்காக தனது உடல் எடையை கூட்டியவர். பாகுபாலியின் தேவசேனாவாகவும் இந்திய ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் அனுஷ்காவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்