தற்போதைய செய்திகள்

#BREAKING || இந்தி எதிர்ப்பு - உயிரை மாய்த்துக்கொண்ட திமுக நிர்வாகி | Anti Hindi | DMK Member Dead

தந்தி டிவி

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட திமுக நிர்வாகி.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 85 வயதான தங்கவேல் தற்கொலை.

தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார் தங்கவேல்.

இந்தி எதிர்ப்பு - திமுக நிர்வாகி தற்கொலை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்