தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு - பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்

தந்தி டிவி

2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அலங்காநல்லூர் கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழங்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம்போல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்த‌து.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு