தற்போதைய செய்திகள்

ஜே.பி. நட்டாவுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு... அ.தி.மு.க கூட்டணி..? - வெளியான தகவல்

தந்தி டிவி

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லியில் சந்தித்தார். வரும் 28ம் தேதி அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கவுள்ள நிலையில், திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். தமிழக அரசியல் சூழல், அ.தி.மு.க.வுடனான கூட்டணி உறவு மற்றும் நடைபயணம் குறித்து ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை விவாதித்ததாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்