தற்போதைய செய்திகள்

இலங்கை ஆளுநரை சந்தித்த ஆந்திர முதல்வர் - காரணம் இதுதான்?

தந்தி டிவி

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான் சந்தித்தார். இரு நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் திருப்பதி திருமலை கோயில் அமைக்கவும், தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு