தற்போதைய செய்திகள்

8 வழிச்சாலை விவகாரம்... தமிழக அரசிடம் இருந்து எதிர்ப்பு வந்த‌தா? - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு பதில்

தந்தி டிவி
• சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்து விட்டதா? என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். • மேலும், தமிழக அரசிடம் இருந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு ஏதேனும் வந்துள்ளதா என்றும் கேட்டிருந்தார். • இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, இன்னும் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்றும், அதே நேரத்தில், தமிழக அரசிடம் இருந்து எதிர்ப்பு எதுவும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்