தற்போதைய செய்திகள்

அதிமுக கூட்டணி விவகாரம்.. உறுதி செய்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

தந்தி டிவி
• ஆங்கில தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். • அப்போது, தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி குறித்து பதிலளித்த அவர், அதற்கு, பாஜக பலவீனமாக இருக்கும் இடங்களில், ஒவ்வொரு கிராமத்திலும் வாக்குச்சாவடி அளவில் மக்களை சென்றடைந்து கொண்டிருப்பதாக அமைச்சர் பதில் அளித்தார். • மேலும் பலவீனமாக இருக்கும் இடங்களில், தங்களுடன் கூட்டணியும் இருப்பதாகவும் அவர் கூறினார். • அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆமாம் என்று பதில் அளித்த அமித் ஷா, தற்போது நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம் எனவும் பதிலளித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு