தற்போதைய செய்திகள்

#JUSTIN | சென்னை வந்தார் அமித்ஷா | Amit Shah | Chennai | ThanthiTV

தந்தி டிவி

சென்னை வந்தார் அமித்ஷா 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை, சென்னை வந்தடைந்த அமித்ஷா இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர், நாளை காலை சென்னை கோவிலம்பாக்கத்தில் பாஜகவின் தென் சென்னை நிர்வாகிகளை சந்திக்கிறார் அமித்ஷா, மாலை வேலூரில் நடைபெறும் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்