தற்போதைய செய்திகள்

புயல் அடிச்சு ஓஞ்சா இப்டி தான் இருக்குமோ?... அமெரிக்காவை புரட்டி போட்ட சூறாவளி

தந்தி டிவி
• அமெரிக்காவின் அர்கனாஸ் மாகாணத்தில் சூறாவளி சுழன்றடித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. • கட்டடங்களின் மேற்கூரைகள் பெயர்த்தெறியப்பட்டன. • மரங்கள் வேரோடு முறிந்து சாலைகளில் விழுந்தன. • ஏராளமான வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் சூறாவளி பாதிப்புகளால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்