தற்போதைய செய்திகள்

4 கிமீ வழிவிடாமல் மறித்த கார்..முந்த முடியாத ஆம்புலன்ஸ் இணையத்தில் எதிர்ப்பு...போலீசார் வலை

தந்தி டிவி

கேரளாவில் ஆம்புலன்சிற்கு வழிவிட மறுத்து காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு எதிராக கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. கோழிக்கோடு அருகே பாலுசேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு உடல் நிலை மிக மோசமாகவே அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் குறுக்கே சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநர், சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சிற்கு இடையூறாகவே பயணித்துக் கொண்டிருந்தார். பல முறை ஒலி எழுப்பியும் கார் ஓட்டுநர் கேட்கவே இல்லை. இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவிய நிலையில், காவல்துறையினர் காரின் பதிவெண்ணை வைத்து உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை