தற்போதைய செய்திகள்

விஷச்சாராய உயிரிழப்பு சம்பவம் - பா.ஜ.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

தமிழகத்தில் விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மகளிர் அணி தொண்டர்கள் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்