தற்போதைய செய்திகள்

அதிமுகவின் கடைசி 4 ஆண்டு ஆட்சி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தந்தி டிவி

உத்திரமேரூர் திமுக எம்.எல்.ஏ. சுந்தர் இல்லத் திருமண விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகளை திராவிட மாடல் அரசு சீர்செய்து வருவதாகக் கூறினார்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்