தற்போதைய செய்திகள்

"இனிமேல் தான் அதிமுக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.." - வைகை செல்வன்

தந்தி டிவி
• அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். • இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். • அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்பு அதிமுக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்றும் வைகை செல்வன் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்