தற்போதைய செய்திகள்

பல தடைகளுக்குப் பிறகு.. விண்ணில் பாய்ந்த நாசாவின் கனவு

தந்தி டிவி

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் தான் ஆர்டெமிஸ்.

அதன் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் 1 ராக்கெட் பல தடைகளுக்குப் பிறகு நேற்றில் விண்ணில் ஏவப்பட்டது.

உடன் 3 மனித மாதிரிகளை வைத்து ஓரியான் விண்கலமும் அனுப்பப்பட்ட நிலையில், விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்