தற்போதைய செய்திகள்

திறந்தவெளி உணவகங்களுக்கு செல்ல ஆப்கான் பெண்களுக்குத் தடை-சோகத்தில் பெண்கள்

தந்தி டிவி
• ஆப்கானிஸ்தானின் ஹெராத்தில் பெண்கள் திறந்த வெளி உணவகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். • தலிபான்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஆப்கான் பெண்கள் பலவிதமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். • அந்த வகையில் தற்போது திறந்த வெளி உணவகங்கள், தோட்டங்கள் மற்றும் பூங்கா உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்ட உணவகங்களுக்கு பெண்கள் மற்றும் குடும்பத்தினர் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்