தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை..பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய பிளான்

தந்தி டிவி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பேரணி/கோப்புக்காட்சி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு அளவிற்கு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

"மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரணி நடத்த வேண்டும்"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்