தற்போதைய செய்திகள்

"அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது..." - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..!

தந்தி டிவி
• அதானி குழும நிறுவனங்களில் டிசம்பர் 31- ம் தேதி பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகள் மற்றும் கடன் விபரங்களை தருமாறு மக்களவை உறுப்பினர் தீபக் பாயிஜ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். • இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், • ரிசர்வ் வங்கியின் சட்டம் 45 E, பிரிவின் படி நிதி தொடர்பான விவரங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். • 5 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் அதானி குடும்ப நிறுவனங்களில் தங்கள் எந்தவிதமான கடனும் முதலீடு செய்யவில்லை என கூறியிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்