தற்போதைய செய்திகள்

நடிகர் விஜய்யும் ரன்வீர் சிங்கும் சேர்ந்து நடிக்கிறார்களா?

தந்தி டிவி

நடிகர் விஜய் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை இணைத்து படம் எடுக்க முயற்சிக்கிறேன் என பிரபல பாலிவுட் இயக்குநர் ரோகித் செட்டி தெரிவித்துள்ளார்.

சர்கஸ் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவரிடம் ரன்வீர் சிங்குடன் விஜயை வைத்து படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என தொகுப்பாளர் விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு நிச்சயம் முயற்சிக்கிறேன் என ரோகித் செட்டி பதிலளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ