தற்போதைய செய்திகள்

“7 நாட்கள் வெறும் தரை... உணவு கிடையாது - கழிவறை செல்ல விடாமல் சித்ரவதை" - 'பேட்ட' வில்லன் மீது பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி

பேட்ட' திரைப்பட வில்லன் நடிகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு, மனைவியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம், 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நடிகர், 2 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்வதாக சொன்ன மனைவி

உணவில்லாமல், கழிவறை செல்ல விடாமல் சித்ரவதை, ஆண் மெய்க்காப்பாளரின் முன்னிலையில் சிறைவைத்தார்கள், குழந்தைகளுடன் இருக்கும் அறையில் சிசிடிவி"

/நவாசுதீன் சித்திக் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு, நடிகரின் குடும்பத்தார் மீதும் சரமாரி புகார்கள்

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு