தற்போதைய செய்திகள்

5 தங்க பதக்கங்களை வென்று நடிகர் மாதவன் மகன் சாதனை

தந்தி டிவி

மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், 5 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 17 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்ந் ஐம்பது, நூறு, 200, நானூறு மற்றும் ஆயிரத்து 500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று 5 தங்கங்களை வென்றுள்ளார். இதனை நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்