தற்போதைய செய்திகள்

"நான் கணித்தது படியே அர்ஜென்டினா அணி சாம்பியன்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தந்தி டிவி

தான் கணித்தது படியே உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் மோதிய உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்போனில் கண்டு களித்தார்.

அப்போது, மெசி தலைமையிலான அர்ஜென்டினா அணியே கோப்பையை கைப்பற்றும் என ஜெயக்குமார் கூறியிருந்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ