தற்போதைய செய்திகள்

தேசிய கட்சியாகிறது ஆம் ஆத்மி

தந்தி டிவி
• தேசிய கட்சியாகிறது ஆம் ஆத்மி • டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்தது ஆம் ஆத்மி • ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது • தேர்தல் ஆணைய விதிகளின்படி அரசியல் கட்சியொன்று 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் • 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் • ஆம் ஆத்மி டெல்லி, பஞ்சாப்பில் அதிக இடங்களில் வென்று ஆட்சியில் இருக்கிறது • மார்ச் மாதம் நடந்த கோவா தேர்தலில் 6.77 சதவீத வாக்கை பெற்றது ஆம் ஆத்மி • இப்போது குஜராத் தேர்தலில் 12 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது • ஆம் ஆத்மி குஜராத்தில் 5 இடங்களில் வென்றுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்