வளசரவாக்கம் - போரூர் செல்லக்கூடிய சாலையில் திடீர் பள்ளம்..
ஜல்லி கற்களை கொட்டி பள்ளத்தை மூடிய மாநகராட்சி ஊழியர்கள்..
சாலையில் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர்...
சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்..