தற்போதைய செய்திகள்

"இனி தனி கட்சி, தனி கொடியா?" - சிரித்துக்கொண்டே கடந்து சென்ற ஓபிஎஸ்..!

தந்தி டிவி

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சென்னை விமான நிலையம் சென்ற அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் இதனை தெரிவித்தார். மேலும் இனி தனி கட்சி, தனி கொடியா? என ஆதரவாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு ஓபிஎஸ் சிரித்தபடி அமைதியாக சென்றார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்