தற்போதைய செய்திகள்

பாஜக அரசை கண்டித்து கோவையில் இன்று கண்டன பொதுக்கூட்டம்

தந்தி டிவி

மத்திய அரசை கண்டித்து, கோவையில் இன்று மாலை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. .

மத்திய பாஜக அரசை கண்டித்து, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இன்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்காக பொதுக்கூட்ட மேடை, உயர் மின் கோபுரம், கட்சி கொடிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை திமுக எம்.பி., ஆ.ராசா நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். 

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே