தற்போதைய செய்திகள்

நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலம்-நடிகர் விஜய் ஆண்டனி சாலையில் நடனமாடி உற்சாகம்

தந்தி டிவி

'கோட்டு, சூட்டுடன் வேற லெவல் டான்ஸ்' நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி… வைரலாகும் வீடியோ

புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு சாலையில் நடனமாடினார். புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னகபண்பாட்டு மையம் சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஈஸ்வரன் கோவிலில் இருந்து கருவடிக்குப்பம் வரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தை ஏந்தி நாடகக்கலைஞர்கள் ஊர்வலமக சென்றார். இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, நாடகக்கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். 

NEET | நாடு முழுவதும் விறுவிறுக்கும் நீட் மறுதேர்வு.. மருத்துவ கனவை சுமந்து உள்ளே செல்லும் மாணவர்கள்

NEET RE EXAM | சற்று நேரத்தில் தொடங்கும் நீட் மறுதேர்வு - உள்ளே செல்லும் முன் நடப்பது இதுதான்

பரபரப்பாக வரும் மாணவர்கள்.. நீட் தேர்வு மையத்திற்குள் 13 பொருட்களுக்கு தடை - செய்தியாளர் சொன்ன முக்கிய விஷயம்

Thiruvallur | பயங்கர அம்மோனியா வாயு கசிவு.. வாய், மூக்கில் வெளிவந்த ரத்தம்எத்தனை பேர் பாதிப்பு?

Neet | பரபரக்கும் நீட் மறுதேர்வு ஏற்பாடுகள் முதல் முறையாக கொண்டுவரப்பட்ட நடைமுறை