தற்போதைய செய்திகள்

மாணவர்களின் உடலும் மூளையும் சுறுசுறுப்படைய பள்ளி மாணவர்கள் கையாளும் புது டெக்னிக்..!!

தந்தி டிவி

மெக்சிகோ மாணவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டே படிக்கும் வண்ணம் பைக் மேசைகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன... பெடல்கள் பொருத்தப்பட்ட நேர்த்தியான மேசைகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு மெக்சிகோ பள்ளி மாணவர்கள் படிக்கவும் செய்கின்றனர்... அதே சமயம் pedaling செய்து கொண்டே உடற்பயிற்சி செய்து கலோரிகளையும் எரிக்கின்றனர்... உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் இயங்கும் போது இயல்பாகவே மூளையும் சுறுசுறுப்படைவதாக மாணவர்கள் உற்சாகம் தெரிவிக்கின்றனர்...

TN Rain Update | 17 மாவட்டங்கள்.. நேரம் குறித்த மழை.. வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்

Siruvani Dam | சிறுவாணி அணைக்கு ரூ.18 கோடி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Manickam Tagore | Kallakurichi | ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் - மாணிக்கம் தாகூர் பரபரப்பு கருத்து

Heavy Rain | Sewerage | ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை - அதற்கே சாக்கடையான சாலைகள்

Tiger | Minister VanniArasu | அமைச்சர் வன்னிஅரசு புலியை துரத்திய விவகாரம் - வழக்கு தாக்கல்