தற்போதைய செய்திகள்

அஜித்துடன் ஒரு மாஸ் ட்ரிப் - கெத்தாக பைக் ஓட்டும் மஞ்சு வாரியர்

தந்தி டிவி

லடாக் யூனியன் பிரதேசத்தில் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சாகச பயணத்தில் உடன் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். எ

 வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்-ன் ஏகே 61 திரைப்படத்தில் மஞ்சு வாரியரும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பைக் பிரியரான அஜித்தின் சாகச பயணத்தில் மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்த அட்வெஞ்சர் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்ட சூப்பர்ஸ்டார் ரைடர் அஜித்-ற்கு நன்றி" என்றும், தான் முதன்முறையாக டூவீலர் டூர் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்