தற்போதைய செய்திகள்

"திமுகவுக்கு ஒரு சட்டம் -அதிமுகவுக்கு ஒரு சட்டமா?" - அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை கேள்வி

தந்தி டிவி

திமுகவை சேர்ந்த ராஜா குப்பம் முருகானந்தம் என்பவர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டார் என கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டார்.

அதே பதிவை பகிர்ந்த அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி அருண்குமார் என்பவரை காட்பாடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஆறாவது நாளாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் சிறையில் உள்ள அருண்குமாரின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இது குறித்து வேலூர் மாவட்டம் காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, திமுகவுக்கு ஒரு சட்டம், அதிமுகவுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்