தற்போதைய செய்திகள்

டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய புழுதிப் புயல்... பழுப்பு வண்ணத்திற்கு மாறிய வீதிகள்

தந்தி டிவி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் திடீரென புழுதிப் புயல் வீசியது.

டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய புழுதிப் புயல்... பழுப்பு வண்ணத்திற்கு மாறிய வீதிகள்

டெக்சாஸ் மாகாணத்தின் லுபாக் பகுதியில் சுழன்றடித்த புழுதிப் புயலால், வீதிகள் பழுப்பு வண்ணத்திற்கு மாறிய நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்