தற்போதைய செய்திகள்

மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு... மின்சாரம் தாக்கி பலியான பசு மாடு

தந்தி டிவி

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எல்இடி மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்த மழை காரணமாக ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில், அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் மீதும், பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்ததில், பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதையடுத்து, மின்சாரம் தூக்கி வீசப்பட்ட நபர் சிறுது காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், மின்சாரம் பாய்ந்த மின்கம்பம் சுற்றி மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Chennai Tambaram Waste Management | தமிழகத்திலேயே முதல்முறை - தாம்பரத்தில் அதிரடி

Tasmac Protest | 1 மாதம் டைம் கொடுத்து போராட்டத்தை வாபஸ் வாங்கிய டாஸ்மாக் பணியாளர்கள்

CM Vijay | சென்னையில் இறங்கிய CM விஜய் - காரை பார்த்ததும் விண்ணை பிளந்த சத்தம்

ADMK | சூடுபிடிக்கும் அதிமுக விவகாரம்.. தள்ளிப்போகும் சபாநாயகர் முடிவு

``CBSE மறுதேர்வு குளறுபடி.. நானே பொறுப்பேற்கிறேன்’’ - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்