தற்போதைய செய்திகள்

இளமை ஊஞ்சலாடும் 100 வயது முதியவர் - பிறந்த நாள் விழா எடுத்த பேரப் பிள்ளைகள்

தந்தி டிவி

திருவள்ளூரில் 3 தலைமுறைகள் கண்ட 100 வயது முதியவருக்கு 46 பேரக்குழந்தைகள் பிறந்த நாள் விழா எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வல்லூரைச் சேர்ந்தவர் ரத்தினசாமி... இவருக்கு 8 பிள்ளைகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் என 46 பேரப்பிள்ளைகள் உள்ளனர்... 100வது வயதை எட்டிய ஸ்டீபனின் பிறந்த நாளால் அவரது வீடு திருவிழாக் கோலம் பூண்டது... கேக் வெட்டி உற்சாகமாக பிறந்த நாள் கொண்டாடிய ஸ்டீபனின் கால்களில் விழுந்து அனைவரும் ஆசி வாங்கிச் சென்றனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்