தற்போதைய செய்திகள்

கோவாவில் பாஜகவில் இணைந்த 8 எம்எல்ஏக்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தந்தி டிவி

கோவாவில் பாஜகவில் இணைந்த 8 எம்எல்ஏக்கள் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் திகாம்பர் காமத், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மைக்கேல் லோபோ உட்பட 8 எம்எல்ஏக்கள் கடந்த 14ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்துடன் 8 எம்எல்ஏக்களும் டெல்லி சென்றுள்ளனர்.

அவர்களுடன் பாஜக மாநில தலைவர் உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர். அனைவருடன் சேர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

Breaking | MHC | "சாதியை ஒழிக்க..." - ஹைகோர்ட் அதிரடி

Donald Trump | America | US Supreme Court | "டிரம்புக்கு அதிகாரம் இல்லை..." - அமெரிக்க கோர்ட் அதிரடி

DMK | CM Stalin | TN Elections 2026 | மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அனல்பறக்கும் திமுக தேர்தல் பணிகள்

CM Stalin | DMK | Chennai | மேடையில் அன்புக்கட்டளைகளை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்

BREAKING || "இதுவும் தீண்டாமைதான்" - நீதிபதி காட்டம்